ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 8 புதன்
“..உன் பாளையத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்” (உபா.23:14). இப்படிப்பட்ட பரிசுத்தமுள்ள தேவன் இந்தநாள் சத்தியவசன அலுவலக ஜெபக் கூட்டத்திலும் பிரசன்னராயிருந்து வழிநடத்தவும், கலந்துகொண்ட ஒவ்வொருவரும் நிறைவான ஆசீர்வாதத்தோடு கடந்து செல்லவும் உதவி செய்திட ஜெபிப்போம்.