ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 10 வெள்ளி

… இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் (2இரா.3:17) கடன் பாரத்தில் இருக்கும் 3 நபர்களுக்கு அக்கடன்களைக் கொடுத்து தீர்ப்பதற்கு கர்த்தர் கிருபைசெய்து, அநேகருக்கு கடன் கொடுத்திடும் நிலையில் கர்த்தர் அவர்களை உயர்த்திட வேண்டுதல் செய்வோம்.