ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 13 திங்கள்
“… அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்” (யோபு 29:3) இவ்வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 10 நபர்களும் கர்த்தர் தந்தருளிய வேதவசனத்தின் வெளிச்சத்தினால் தடைகளை கடந்து முன்னேறிச் செல்லவும், கர்த்தருடனான ஐக்கியத்தில் பெலப்படவும் வேண்டுதல் செய்வோம்.