ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 16 வியாழன்

நம்முடைய பங்காளர் குடும்பங்களிலே சமாதானக்குறைவுகளையும் பிரச்சனைகளையும் கொண்டுவருகிற சத்துருவின் கிரியைகள் அழிக்கப்படவும், தேவசமுகத்தில் இணைக்கப்பட்ட குடும்பங்கள் வழக்குமன்றங்கள், விவாகரத்து போன்ற சூழ்நிலைக்குள் சென்றுவிடாதபடி, தேவன் இணைத்த குடும்பங்கள் சாட்சிகளாய் என்றென்றும் காணப்பட ஜெபிப்போம்.