ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 17 வெள்ளி

…ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிற (2பேது.3:9) தேவன்தாமே திரிபுரா மாநிலத்தில் உள்ள மக்களை இரட்சித்திடவும், எதிர்ப்புகள் நீங்கி சுவிசேஷம் விரைவாய் அறிவிக்கப்படவும், சபைகள் வளர்ச்சியடைவதற்கும் ஜெபம் செய்வோம்.