ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 19 ஞாயிறு

திருச்சபைகள்தோறும் செய்யப்படுகிற கிராம ஊழியங்களில் சபையார் உற்சாகத்தோடே பங்குபெறவும், கிராமங்களில் உள்ள படிக்க இயலாத நிலையில் உள்ள வாலிபர்கள் மத்தியில் கிறிஸ்துவின் அன்பை பிரசங்கிக்க வாலிபர்கள் எழும்பி அவர்கள் மத்தியில் ஊழியத்தைச் செய்வதற்கும் ஜெபிப்போம்.