ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 20 திங்கள்

…அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை (அப்.4:35). குறைவுகளை நிறைவாக்குகிற ஆண்டவர்தாமே சத்தியவசன பிரதிநிதிகளாக பணிபுரியும் ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதித்து புதிய கிருபையால், நன்மையால் நிரப்ப வேண்டுதல் செய்வோம்.