ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 22 புதன்

இந்த நாளிலும் மனவளர்ச்சி மற்றும் மூளைவளர்ச்சி குறைபாடுடைய ஒவ்வொருவருக்காகவும், இவர்களுக்காக நடத்தப்படுகிற பள்ளிகள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் இவற்றை நிர்வகிக்கும் மக்களுக்காகவும் அவர்களின் தேவைகள் சந்திக்கப்படவும், இவர்களுடைய பெற்றோருக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.