ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 23 வியாழன்

….நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம் (1யோவா.3:22) என்ற வாக்குப்படி 6 நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்திலுள்ள எல்லாத் தேவைகளையும் கர்த்தர் சந்தித்து, அவர்களெல்லார் மேலும் பூரணகிருபை உண்டாயிருக்கவும் மன்றாடுவோம்.