ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 24 வெள்ளி

தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தையும் அங்கு நடைபெற்றும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். இஸ்லாமியரும் இந்துகளும் தங்கள் புண்ணிய ஸ்தலங்களுக்கு எப்போதும் வந்துபோகிற அந்த மாவட்டத்தை கர்த்தர் இரட்சிக்கவும் ஒரு எழுப்புதல் உண்டாகவும் சபைகள் பெலப்படவும் வேண்டுதல் செய்வோம்.