ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 25 சனி

…கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் (ஆமோஸ். 8:11) இந்த எச்சரிப்பை உணர்ந்தவர்களாய் விசுவாசிகள் ஒவ்வொருவரும் தேவன் கிருபையாய் தந்த இந்த நாட்களில் கர்த்தருடைய வேதத்தை நேசித்து அதிகநேரங்கள் தியானித்து படிக்கிறவர்களாய் மாறுவதற்கு ஜெபிப்போம்.