ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 26 ஞாயிறு
“உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்” (யாத்.23:25) என்ற வாக்குப்படியே இந்த நாளில் கர்த்தரையே சேவிக்கிற ஒவ்வொரு குடும்பத்தின் மேலும் வல்லமையும் பராக்கிரமும் நிறைந்த கர்த்தருடைய கரம் கூட இருந்து நடத்தவும் வேண்டுதல் செய்வோம்.