ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 செவ்வாய்

.. உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக (சங்.20:5) என்ற வாக்கின்படியே பலத் தேவைகளோடு இருக்கிற 18 நபர்களுடைய வேண்டுதல்களை கர்த்தர் நிறைவேற்றி அவர்கள் மேன்மேலும் தழைந்தோங்க வேண்டுதல் செய்வோம்.