ஜெபக்குறிப்பு: மார்ச் 1 வியாழன்
“..நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்” (ஏசா.25:4). இம்மாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு பலத்த துருகமாக இருந்து கண்ணின்மணி போல் பாதுகாத்து நடத்த ஜெபிப்போம்.