ஜெபக்குறிப்பு: மார்ச் 4 ஞாயிறு
“..அவர் அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; .. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்” (மத்.14:19,20) இந்தநாளின் திருவிருந்தில் பங்கு பெறும் ஒவ்வொருவரும் மனநிறைவையும். மனதிருப்தியையும் பெற்றுக்கொள்ளவும், ஒவ்வொரு குடும்பங்களுக்கும் சமாதானம் நிலைத்திருக்கவும் ஜெபிப்போம்.