“பின்பு இயேசு, … ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்” (மத்.4:23) என்ற வாக்குப்படியே 33 நபர்களுடைய சுகவீனங்களிலிருந்து கர்த்தர் அவர்களை விடுவித்திட வேண்டுதல் செய்வோம்.
ஜெபக்குறிப்பு: மார்ச் 5 திங்கள்2012-03-052012-02-27https://sathiyavasanam.in/wp-content/uploads/2022/06/sathiyavasanam-india-logo-top-2.jpgSATHIYA VASANAM | India | Back to The Biblehttps://sathiyavasanam.in/wp-content/uploads/2022/06/sathiyavasanam-india-logo-top-2.jpg200px200px