ஜெபக்குறிப்பு: மார்ச் 6 செவ்வாய்
“சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (ஏசா.40:29) இவ்வாக்குப்படி கர்த்தர்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 4 சகோதரிகளுக்கு வேண்டிய பெலனையும் சத்துவத்தையும் தந்து வழிநடத்திட ஜெபம் செய்வோம்.