ஜெபக்குறிப்பு: மார்ச் 8 வியாழன்
“.. நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவா.10:10) என்று வாக்குப்பண்ணின அருள்நாதர்தாமே இந்தநாளில் சாத்தானின் வஞ்சகவலைக்குள் சிக்கி அழிந்துகொண்டிருக்கிற கிறிஸ்தவ குடும்பங்களை இரட்சிக்க பாரத்துடன் ஜெபிப்போம்.