ஜெபக்குறிப்பு: மார்ச் 9 வெள்ளி
“உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்” (சங்.45:17). தேவன்தாமே வசனத்தைப் போதிக்கும் ஊழியத்தில் வானொலி செய்தியாளர்களை வல்லமையாய் உபயோகிக்கவும், கர்த்தருடைய தொடுதலை ஜனங்கள் உணர்ந்துகொள்ளவும் வேண்டுதல் செய்வோம்.