ஜெபக்குறிப்பு: மார்ச் 10 சனி

தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் சுவிசேஷ ஊழியத்திற்கு எதிர்ப்புகளும் தடைகளும் உண்டு, சுவிசேஷத்திற்கு விரோதமாய் எழும்புகிற மக்களை தேவன்தாமே சந்திக்கவும், அறிவிக்கப்படாத இடங்களுக்குள் ஊழியர்கள் சென்று நற்செய்தியை அறிவிக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.