ஜெபக்குறிப்பு: மார்ச் 11 ஞாயிறு
“.. நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து … சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்” (எசேக்.11:19) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே ஆலய ஆராதனைகளிலே ஒருமனப்பாட்டையும் ஏகசிந்தையையும் தந்து, ஆராதனையில் தேவநாமம் மகிமைப்படும்படியாக ஜெபிப்போம்.