ஜெபக்குறிப்பு: மார்ச் 15 வியாழன்

திருநெல்வேலியை மையமாக வைத்து சுற்றியுள்ள மாவட்டங்களில் சத்தியவசன முன்னேற்றப்பணி ஊழியர்களாக பணிசெய்யும் சகோ.அருண்மோசஸ் மற்றும் சகோ.ராஜாசிங் இவர்களுடைய ஊழியங்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்கவும், அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.