ஜெபக்குறிப்பு: மார்ச் 16 வெள்ளி
லெந்துகால சிறப்புக்கூட்டங்கள் நடைபெறும் அனைத்து திருச்சபை ஊழியங்களுக்காகவும், இந்தநாளில் கோயம்புத்தூர் இம்மானுவேல் ஆலயத்தில் லெந்துகாலக் கூட்டத்தில் செய்தியளிக்கும் சத்தியவசன செய்தியாளர் பேராசிரியர் எடிசன் அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.