ஜெபக்குறிப்பு: மார்ச் 17 சனி

கோயம்புத்தூர் அவிநாசி ரோட்டிலுள்ள இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும் லெந்துகால சிறப்புக்கூட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சத்தியவசன புத்தக நிலையத்தை தேவன்தாமே ஆசீர்வதித்து, அந்தத் திருச்சபைமக்கள் புத்தகங்கள் மற்றும் சிடிக்களை வாங்கி பயனடையவும், செய்தியாளர் Prof.எடிசன் அவர்கள் மூலம் கொடுக்கப்படும் செய்திகள் அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கவும் ஜெபிப்போம்.