ஜெபக்குறிப்பு: மார்ச் 18 ஞாயிறு

பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள் (யோவேல்1:14) என்ற வாக்கிற்கிணங்க இந்த நாட்களில் உபவாசத்தோடு கர்த்தருக்கு காத்திருக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் புதுப்பெலத்தால் நிரப்பி அவருடைய சாட்சிகளாய் விளங்கச்செய்யவும், கோயம்புத்தூர் மூன்றாம் நாள் கூட்டத்தை தேவன் ஆசீர்வதிக்கவும் மன்றாடுவோம்.