ஜெபக்குறிப்பு: மார்ச் 19 திங்கள்

… அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் (ஒசியா.1:7) என்ற வாக்குப்படியே, தேவனாகிய கர்த்தர் இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்து, அலுவலகத்தேவைகளையும், ஊழியத்தேவைகளையும் சந்திக்கவும், தேசத்தில் அனுகூலமான சூழ்நிலைகளை கட்டளையிடவும் ஜெபிப்போம்.