ஜெபக்குறிப்பு: மார்ச் 23 வெள்ளி

.. அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் (யோவா. 3:17) என்ற வாக்குப்படி சுவிசேஷ ஊழியத்தைச் செய்துவரும் அனைத்து மிஷனெரி ஸ்தாபனங்கள், மிஷனெரிகள் மூலம் நிறைவேறவும், சுவிசேஷத்திற்கு தடைப் பண்ணப்பட்டுள்ள இடங்களிலும் இரட்சிப்பின் கிரியையை தேவன் நடப்பிக்கவும் ஜெபிப்போம்.