ஜெபக்குறிப்பு: மார்ச் 24 சனி
மிஷனெரிகளால் ஸ்தாபிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிற அனைத்து திருச்சபைகளைச் சார்ந்த மருத்துவமனைகள், கல்விச்சாலைகள், கல்லூரிகள், அனாதை இல்லங்கள் இவைகளை நிர்வகிப்பவர்களும் பணியாற்றுபவர்களும் உத்தரவாதத்தோடு நடந்துகொண்டு, கிறிஸ்துவுக்குள் அநேகரை வழிநடத்துபவர்களாக காணப்பட ஜெபிப்போம்.