ஜெபக்குறிப்பு: மார்ச் 25 ஞாயிறு

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், … தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலி.2:8) லெந்து நாட்களை அனுசரித்துவரும் நாம், ஆண்டவர் எதிர்பார்க்கிற மனத்தாழ்மையோடே நடப்பதற்கு நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.