ஜெபக்குறிப்பு: மார்ச் 27 செவ்வாய்
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சாமர் இன மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவும், பாவங்கள் போக்கப்படுவதற்காக கங்கை நதிக்கு வரக்கூடிய கோடிக்கணக்கான மக்களுடைய மனக்கண்கள் திறக்கப்படவும், உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கவந்த இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ளும் அறிவை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கும் மன்றாடுவோம்.