ஜெபக்குறிப்பு: மார்ச் 28 புதன்

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், .. கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் (ஏசா.11:2) ஆவிக் குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக் கேட்ட 7 நபர்களுக்கு உதவிசெய்து அவர்கள் கிறிஸ்துவுக்குள்ளான ஸ்திரமான வாழ்க்கை வாழ கிருபைவேண்டி ஜெபிப்போம்.