ஜெபக்குறிப்பு: மார்ச் 29 வியாழன்

6 நாடுகளிலும் நடைபெற்றுவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை எளியவனையோ .. மந்தையைப் போலாக்குகிறார் (சங்.107:41) என்ற வாக்குப்படியே கர்த்தர் ஆசீர்வதித்து, ஊழியத்தேவைகளை ஐசுவரியசம்பன்னராகிய அவர் சந்தித்து நடத்தும்படியாக மன்றாடுவோம்.