ஜெபக்குறிப்பு: மார்ச் 31 சனி

.. நம்மிடத்தில் அன்பு கூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற (2 தெச.2:16) தேவன்தாமே இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து, நம்முடைய ஜெபங்களைக் கேட்டு பதில் கொடுத்தபடியால் நன்றியோடுத் துதிப்போம்.