ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 2 திங்கள்
“.. எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (1பேது.4:11 ) என்ற வாக்குப்படியே, தேவநாமம் மகிமைப்படும்படியாக உதாரத்துவமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கிவரும் ஒவ்வொரு பங்காளர்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.