ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 4 புதன்

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, .. முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும் (நீதி.23:31,32). இந்த எச்சரிப்பை, குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ள 3 நபர்கள் அறிந்துகொள்வதற்கும், அதிலிருந்து விடுவிக்கப்படுவதற்கும்,8குடும்பங்களில் தேவசமாதானம் காணப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.