ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 8 ஞாயிறு
“துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்” (கொலோ.2:15) மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்த ஜெயகிறிஸ்துவை ஆராதிக்கும் ஒவ்வொரு திருச்சபைகளிலும் விடுதலையும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்படி வேண்டுதல் செய்வோம்.