ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 10 செவ்வாய்

… உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், .. உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார் (உபா.30:9) என்ற வேதவாக்கு நம் தேசத்திற்கு பலிக்கவும், தேசத்தலைவர்கள், ஆளுநர்கள் அனைவருக்கும் வேண்டிய ஞானத்தையும் சுகத்தையும் பாதுகாப்பையும் தந்து கர்த்தர் வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.