ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 11 புதன்
“…தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்” (சங்.22:24). இவ்வாக்குப்படி இந்த நாளில் அலுவலகத்தில் நடைபெறும் சத்தியவசன ஜெபக்கூட்டத்திலும் தேவனுடைய மகிமையின் பிரசன்னம் நிறைந்து காணப்படவும், கூட்டம் ஆசீர்வாதமாக நடைபெறவும் ஜெபிப்போம்.