ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 13 வெள்ளி

கர்த்தருடைய வேதம்.. சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (சங்.19:7) வேதத்தில் உள்ள சத்தியங்களை அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களாக எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களுடைய நல்ல சுகத்திற்காகவும், தியானங்களை வாசிப்பவர்கள் புதுப்பெலனைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டுதல் செய்வோம்.