ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 14 சனி
நெய்வேலியில் சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றும் நான்கு சகோதரர்களுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும், மற்ற இடங்களிலும் பிரதிநிதிகளாக செயல்பட்டுவரும் ஒவ்வொருவருடைய குடும்பங்களுக்கும், அநாதி தேவனே அடைக்கலமும் துருகமுமாக இருந்து பாதுகாத்து நடத்தவும், அவர்களை வல்லமையாய் உபயோகிக்கவும் மன்றாடுவோம்.