ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 15 ஞாயிறு
“.. அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்” (1யோவா.2:28) கடைசிகாலத்தில் வந்திருக்கிற நாம் அவருடைய வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தப்பட்டவர்களாக காணப்படவும், அவரில் நிலைத்திருந்து கனிகொடுக்கவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.