ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 16 திங்கள்
“என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன்” (அப்.2:18) என்ற வாக்குப்படி சத்தியவசன ஊழியத்தின் மொழியாக்கப்பணிகளில் உதவிசெய்து ஊழியம் செய்துவரும் கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் தம்முடைய ஆவியினால் நிரப்பி வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.