ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 17 செவ்வாய்
உத்தராஞ்சல் மாநிலத்தில் ஏராளமான மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழ்கின்றனர். இங்குள்ள இந்துகளின் புண்ணியஸ்தலங்களுக்கு வரக்கூடிய யாத்திரீகர்களை கர்த்தர் சந்திக்கவும், இருளில் வாழும் மக்கள் ஒன்றான மெய் தேவனாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் வேண்டுதல் செய்வோம்.