ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 18 புதன்
“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுகிற” (2நாளா.16:9). தேவன்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 5 நபர்களுக்கும் மனமிரங்கி அற்புதத்தைச் செய்து குறைவுகளை நீக்கிட ஜெபம் செய்வோம்.