ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 19 வியாழன்

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது (ஏசா.49:16) இவ்வாக்கினாலே செகந்திராபாத் அலுவலகத்தின் ஊழியங்களையும் ஊழியர்களையும் கர்த்தர் நடத்திவருகிறபடியால் நன்றி செலுத்தி, தொடர்ந்து ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம்.