ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 20 வெள்ளி
“… எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் … நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும்” (நியாயா.1:15) இவ்வாக்குப்படியே, இவ்வாண்டில் சத்திய வசன முன்னேற்றப் பணிக் கூட்டங்களை நடத்துவதற்கு அவர் தமது தயவுள்ள சித்தத்தின்படியே வழிவாசல்களை ஏற்படுத்தித் தர வேண்டுதல் செய்வோம்.