ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 21 சனி

திருமணத்திற்காக காத்திருக்கும் 12 நபர்களுக்கு கர்த்தர் ஏற்றத் துணையைக் காண்பிக்கவும், அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது (சங்.118:23) என இருவீட்டாரும் கர்த்தரை மகிமைப் படுத்தும்படியாக தேவன் பெரியகாரியங்களைச் செய்ய ஜெபிப்போம்.