ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 22 ஞாயிறு
“… இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்.16:18). இவ்வாக்குப்படியே தேவன்தாமே அனைத்து திருச்சபை ஐக்கியத்தையும் பாதுகாத்து, திருச்சபை ஊழியர்கள், தலைவர்கள் யாவருக்கும் வேண்டிய ஒருமனதையும், அன்பையும் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.