ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 23 திங்கள்

யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: வேண்டிக்கொண்டான், அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார் (1நாளா.4:10). யாபேஸின் தேவன் தாமே சத்தியவசன அலுவலகத்திற்கும் சொந்த இடத்தைத் தந்து ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.