ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 24 செவ்வாய்
சத்தியவசன இணையதள ஊழியங்களின் மூலம் அநேகமான மக்கள் சத்தியத்தை அறிந்துகொள்வதற்கும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலே கர்த்தர் கிரியைசெய்து அவர்கள் மனம் புதிதாகவும், இவ்வூழியத் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.